ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்!
Thursday, January 25th, 2018
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் நிவாரண அலுவலகம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படை குண்டுத்தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழூர்தி மூலமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தற்கொலைப்படை குண்டுதாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகள் சிலர் அருகில் உள்ள கட்டிடங்களில் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதுவரையும், குறித்த தாக்குதலை எவ்வித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டதால் திட்டமிட்ட நடைபெற்ற தாக்குதல் என்றே நம்பப்படுகிறது
Related posts:
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு!
குறைந்த கட்டணத்தில் அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவை!
துருக்கியில் 39 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - 27 பேர் காயம்!
|
|
|


