அவசர கூட்டத் கூட்டுமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா !
Saturday, April 14th, 2018
அமெரிக்க கூட்டுப்படையின் சிரியா மீதான தாக்குதலை அடுத்து அவசரமாக ஐநா பாதுகாப்பு சபையை கூட்டுமாறு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலுக்கு பதலளடி கொடுக்கும் வகையில், அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் அடங்கிய கூட்டுப்படை சிரியா மீது தாக்குதலை நடத்தியிருந்தது
இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ள ரஷ்யா குறிப்பிட விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக ஐ நா பாதுகாப்ப சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
Related posts:
பாகிஸ்தானின் வெள்ளத்தில் சிக்கி 57 பேர் சாவு
ப்ரெக்ஸிட் விவகாரம்: பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது!
எதிர்வரும் சில வாரங்கள் நாட்டிற்கு மிகவும் சிரமமான காலம் - பிரதமர் ரணில் எச்சரிக்கை!
|
|
|
தொழில் பெற்றுத் தருவதாக பணம்பெறும் நபர்களை உடனடியாக கைது செய்யுங்கள் - நீதி அமைச்சர் அலி சப்ரி பொலி...
விவசாய பொருளாதாரத் தை மேம்படுத்துவதே குறிக்கோள் - பாகிஸ்தான் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் ஜ...
இலங்கைக்கான உதவிகளை அணிதிரட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவு வழங்கப்படும் - அமைச்சர் அலி சப்ர...


