அமெரிக்க வரலாற்றில் விரிவான உட்கட்டமைப்பு திட்டம்!
Thursday, February 15th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் வரலாற்றிலேயே விரிவான உட்கட்டமைப்பு திட்டத்திற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்திற்காக 1.5 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் இதுகுறித்து விரைந்து செயற்பட வேண்டுமெனவும் ட்ரம் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
இந்தியாவின் சர்ஜிக்கல் ஒப்பரேஷனுக்கு ரஷ்யா ஆதரவு!
கொரோனா தொற்று: நிலைமை மோசமடைந்தால் பிரித்தானியாவில் புதிய அறிவுறுத்தல்!
ருவாண்டாவில் கனமழை - நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழப்பு!
|
|
|


