அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கிறார் வடகொரிய ஜனாதிபதி!
Sunday, March 11th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்காக, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் அன் மேற்கொண்டுள்ள தீர்மானத்தின் மூலம், வடகொரியாவை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் மூலோபாயம் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக அமெரிக்கா எவ்வாதமான நிவாரணங்களை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தென் கொரிய அதிபரின் நெருங்கிய தோழி செல்வாக்கு செலுத்திய விவகாரத்தில் மேலும் இருவர் கைது!
சிரிய கிளர்ச்சியாளர்கள் அலப்போ மீது எறிகணைத் தாக்குதல்!
உலக சனத்தொகையில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு கவலை!
|
|
|


