அமெரிக்கா தவறிழைத்துவிட்டது – ஈரானின் உயர் தலைவர்!

Friday, May 11th, 2018

ஏனைய நாடுகளுக்கிடையேயான அணு உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதன் மூலம் அவர்தவறிழைத்துவிட்டார் என ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

முன்பிருந்தே அமெரிக்காவை நம்ப வேண்டாம் என தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த உடன்படிக்கையை தொடர்வதற்கு முன்பு, தனது அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து உத்தரவாதத்தை பெறவேண்டும் என்றும் அவர்வலியுறுத்தியுள்ளார்.

Related posts: