அகதிகளை அரவணைக்கும் கனடா!

சிரிய உள்நாட்டுப்போரால் ஐம்பது லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். ஐநாவில் இன்று (20-09-2016) நடக்கும் அகதிகளுக்கான ஐநா மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவும் கலந்துகொள்கிறார்கள்.
முப்பதாயிரம் சிரிய அகதிகளை கனடா ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உள்ளூர் குழுக்களின் நிதி உதவியோடு மறுவாழ்வளிக்கப்படுகிறார்கள்.
ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை சமீபகாலத்தில் அதிகரித்திருப்பதைப்போலவே அவர்களுக்கு உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பும் அதிகரித்துவருகிறது.
Related posts:
சென்னையில் வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட 90 கோடி ரூபா!
டொனால்ட் ட்ரம்பிற்குத் தெரியாத மகனின் ரஷ்ய உறவு!
கட்சி உருவாக்குகின்றார் கமல்ஹாசன்!
|
|