IPL ஆரம்ப போட்டிகளில் மாலிங்க இல்லை!
Sunday, August 23rd, 2020
எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் இலங்கை அணியின் வேப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் சுகயீனமடைந்திருப்பது காரணமாக இவ்வாறு ஆரம்ப போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அதன் இறுதி சுற்றுப்போட்டிகளில் லசித் மாலிங்க பங்கேற்பார் என அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Related posts:
இந்திய அணியின் துணை தலைவரான ரகானேக்கு கிடைத்த கௌரவம்!
முல்லை மாவட்டச் செயலகம் கிண்ணம் வென்றது!
இலங்கையின் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதுவதற்கு நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு நன்றிகள் - தினேஷ...
|
|
|


