ICC யின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இலங்கை பின்னடைவு!
Friday, May 3rd, 2019
சர்வதேச கிரிக்கட் பேரவை, ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தரப்படுத்தலினை வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கை அணி தரப்படுத்திலில் 09ஆவது இடத்தில் உள்ளது.
குறித்த தரப்படுத்தலில் முதலிடத்தினை இங்கிலாந்து அணியும், இரண்டாவது இடத்தில் இந்திய அணியும், மூன்றாவது இடத்தினை தென் ஆப்ரிக்க அணியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி 06வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாலிங்க சாதனை!
உலக பாதுகாப்பு சபையின் கோல்ப் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் !
நடிகர் சல்மான் கானின் சகோதரரும் ஐ.பி.எல் சூதாட்டத்தில்: பொலிஸார் விசாரணை!
|
|
|


