I.P.L தொடர்: அதிக விலைக்கு போனவர்கள் விபரம்!
Sunday, January 28th, 2018
ஐ.பி.எல் ஏலத்தின் முதல் சுற்றில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், முரளி விஜய் போன்ற வீரர்கள் விலை போகவில்லை.ஐ.பி.எல் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இதில் லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே, பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், கிறிஸ் லின் போன்றோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது அடிப்படை விலையான 1.5 கோடி ரூபாய்க்கு யாரும் ஏலம் கேட்கவில்லை.அதேபோல் முரளி விஜய், கிறிஸ் கெய்ல், ஹசிம் அம்லா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க சுற்றில் ஏலம் போகவில்லை.
Related posts:
ஹட்ரிக் எடுத்த இரண்டாவது வீரர் ஹேரத்!
55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்கிறது இந்திய அணி!
கிரிக்கெட் சபையிடமிருந்த ஆவணங்கள் கையேற்பு - சிறப்பு பொலிஸ்!
|
|
|


