9 விக்கட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி!
Friday, June 23rd, 2017
சுற்றுலா தென்னாபிரிக்கா அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது 20க்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றதுபதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து 143 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றதுஇதற்கமைய 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1க்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது
Related posts:
ஜெர்மன் முன்னாள் கால்பந்தாட்ட தலைவருக்கு ஒரு வருடம் தடை!
போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க அணித் தலைவர் நீக்கம்!
12 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி !
|
|
|


