278 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி முன்னிலையில்!
Saturday, November 17th, 2018
இலங்கை – இங்கிலாந்து அணிக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
நேற்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது, தமது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்தநிலையில், 278 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
Related posts:
அஸ்வின் மட்டுமே தலைசிறந்த சுழல்பந்து வீரர் - முரளிதரன்!
தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்த சென் ஜோன்ஸ் கல்லூரி!
தொடரை கைப்பற்றிய இந்தியா!
|
|
|


