2018-இல் முதலிடத்தில் இலங்கை!
Wednesday, October 10th, 2018
2018-ல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.
வங்கதேச அணிக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 713 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.இந்த ஓட்டங்களை இலங்கை அணி 199.3 ஓவர்களில் எடுத்தது.
இப்பட்டியலில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 649 ஓட்டங்கள் எடுத்து அவுஸ்திரேலியா இரண்டாமிடத்தில் உள்ளது.
அதே போல இந்தியா 9 விக்கெட்கள் இழப்புக்கு 649 ஓட்டங்களை எடுத்துள்ளது.அதற்கடுத்த இடங்களில் 513 ஓட்டங்களுடன் வங்கதேசமும், 488 ஓட்டங்களுடன் தென் ஆப்பிரிக்காவும் உள்ளன.
Related posts:
31வது ஒலிம்பிக் பிரேசிலில் நாளை கோலாகலமாக ஆரம்பம்!
கிண்ணத்தை வென்றார் சிமோனா ஹாலெப் !
இலங்கைக்கு எதிரான போட்டி தொடர்பில் குற்றம் சாட்டும் ஜிம்பாப்வே தலைவர்!
|
|
|


