2017 சர்வதேச இராணுவ கொல்வ் வெற்றிக் கிண்ணம்!
Monday, November 6th, 2017
பதினோராவது சர்வதேச இராணுவ கொல்வ் வெற்றிக் கிண்ண Golf Championship 2017 போட்டி இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி இலங்கையில் நடைபெறுவது இதுவே முதலாவது முறையாகும்.
இது குறித்து ஏயா மாஷல் எஸ்.கே.பத்திரன கருத்துத் தெரிவிக்கையில் . இந்த போட்டித் தொடர் நவம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 19 ஆம ;திகதி வரை நடைபெறவுள்ளது என்றார்.
Related posts:
மீண்டும் களத்தில் ஷரபோவா!
அஞ்சலோ மத்யூஸ் வருகை நிச்சயமற்றது!
உயிர்களுடன் விளையாடுகின்றது ஸ்ரீலங்கா கிரிக்கெட்: மஹேல!
|
|
|


