ஷாகிப் அல் ஹசன் 2 வீரர்களுக்கு சமமானவர்!
Tuesday, November 19th, 2019
இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று நடைபெறுகிறது.
பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் கிடையாது. இருவரும் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
ஷாகிப் ஹசன் இல்லாததால் மொமினுல் ஹக்யூ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் குறித்து மொமினுல் ஹக்யூ கூறுகையில் ‘‘மூன்று வீரர்களை இழப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர். அவர் இல்லாதது சவாலானதாக இருக்கும். இருந்தாலும், அதைப்பற்றி மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை’’ என்றார்.
Related posts:
வெலிக்கடை சிறைச்சாலை சென்றார் டில்ஷான்!
இரண்டாம் இடத்திற்கு சென்ற சங்கக்கார!
டி20 போட்டி: ஆப்கானிஸ்தான் அணி உலக காதனை!
|
|
|


