லசித் மாலிங்க தொடர்பில் ரதன தேரரின் கருத்து!
Sunday, September 8th, 2019
இலங்கையர்கள் வீழ்ந்தாலும் மீண்டும் எழுவார்கள் என்பதை கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் சாதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
எமது இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும்போது எந்த கவலையும் அடையாதவர்கள் சஹரானின் சொந்தக்காரர்கள் என்று தேரர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அதேபோல இலங்கையர்கள் வீழ்ந்தாலும் மீண்டும் எழுவார்கள் என்பதை மாலிங்க நேற்றையதினம் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளே அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உறுதியாக எதிர்க்கிறது பி.சி.சி.ஐ!
ரஷ்ய ஒலிம்பிக் மெய்வல்லுனர்களுக்கு தடை!
ஏஞ்சலோ மெத்யூஸ் 12 ஆவது சதம் !
|
|
|


