மீண்டும் களத்தில் மரியா ஷரபோவா!
Thursday, January 2nd, 2020
காயம் காரணமாக நீண்ட நாட்களாக டென்னிஸில் இருந்து விலகியிருந்த மரியா ஷரபோவா, பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் நேரடியாக விளையாட ரஷியாவின் மரியா ஷரபோவாவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!
விதிமுறைகளை மீறும் வீரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை - எடுக்கவேண்டும் – அமைச்சர் நாமல் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
|
|
|


