ஆர்ஜன்டினா – ஜப்பான் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!
Sunday, September 29th, 2019
ஜப்பானில் இடம்பெற்ற உலகக் கிண்ண றக்பி தொடரில் ஆர்ஜன்டினா, ஜப்பான் மற்றும் நமீபியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
டொன்கா அணிக்கெதிரான போட்டியில் 28க்கு 12 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் ஜப்பான் அணி 19க்கு 12 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்க மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற றக்பி போட்டியில் தென்னாபிரிக்கா அணி 57க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
Related posts:
ரஷ்ய வீரர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் மூவர்!
தொடர்ந்தும் தலைவராக நீடிக்க அலஸ்டைர் குக்கிற்கு வாய்ப்பு!
கோஹ்லி சதம்.: மூடிசூடியது இந்தியா!
|
|
|


