ஹாட்லிக் கல்லூரி மாணவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்!

87ஆவது சேர்ஜன்காபற் சிரேஸ்ட மாணவர்களுக்கான அகில இலங்கை தேசிய மட்ட 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.பிரகாஸ்ராஜ் வெள்ளி பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
நேற்று முன்தினம் தியகம மகிந்த ராஜபக்ஸ விளையாட்டரங்கில் மெய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பமாகியது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 20 வயதிற்குட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்நத எஸ்.பிரகாஸ்ராஜ் 41.01 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கதை தமதாக்கிக் கொண்டர்.
Related posts:
உலக பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸை முந்தி அமான்சிகோ ஒர்டீகா!
365 மில்லியன் டாலர் சம்பாதிக்க போகும் குத்துச்சண்டை வீரர்!
டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவு; அமெரிக்கா முதலிடம்!
|
|