ஹாட்ரிக் விக்கெட்: முதலிடத்தில் இலங்கை!
Thursday, November 8th, 2018
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய அணிகளின் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் இதுவரை 9 முறை ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 8 முறை ஹாட்ரிக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் 6 ஹாட்ரிக்குடன் அவுஸ்திரேலியா அணியும், நான்காவது இடத்தில் 5 ஹாட்ரிக்குடன் வங்கதேச அணியும் உள்ளன.
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இப்பட்டியலில் 4 ஹாட்ரிக்குடன் ஐந்தாவது இடத்தில் உள்ளன. நியூசிலாந்து மற்றும் இந்திய அணி 3 ஹாட்ரிக்குடன் ஆறாவது இடத்தில் உள்ளன.
Related posts:
தரவரிசையில் முதலிடம் பெற்ற யாசீர் ஷா!
ரியோ நகருக்கு புறப்பட்டது இலங்கை பரா ஒலிம்பிக் அணி!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் இருந்து லீவிஸ் திடீர் விலகல்
|
|
|


