ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தேர்வு குழு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தேர்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தேர்வுக் குழுவுக்கு ஏற்கனவே தேர்வுக்குழுவுக்கு தலைமைதாங்கிய க்ரேம் லெப்ரோய் தலைமைதாங்குகிறார். அவருடன் காமினி விக்ரமசிங்க, எரிக்உபசாந்த, சந்திக்க ஹத்துருசிங்க, மற்றும் கெரி வோரர்ஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
தரப்படுத்தலில் முதலிடம் கொக்குவில் சி.சி.சி!
சாதனை படைத்த மலிங்கா!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் பிரிட்டனின் இளம் வீராங்கனை எம்மா ராடுகானு!
|
|