விராட் கோஹ்லியின் மோசமான சாதனை!
Thursday, October 12th, 2017
இதுவரை 47 இன்னிங்சை 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி ஒருமுறை கூட டக் அவுட் ஆனதில்லை.நேற்று தனது 48-வது இன்னிங்சில் முதல்முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.
ஆனாலும் 47 இன்னிங்ஸ் வரை உலகில் எந்தவொரு வீரரும் டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகாமல் இருந்ததில்லை.இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் 40 போட்டிகள் வரை மட்டுமே டக் அவுட் ஆகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது
Related posts:
முட்டாள் தனமாக அட்டவணை - உஷேன் போல்ட்!
கால்பந்துத் தொடரில் மகாஜன சம்பியன்!
591 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது இலங்கை அணி!
|
|
|


