வடக்கின் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா!
Wednesday, September 21st, 2016
வடமாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நகரசபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
உயிரிழை அமைப்பினால் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளைச் சோந்த மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனர். சைக்கிள் ஓட்டம், சக்கர நாற்காலி அஞ்சல் ஒட்டம், கூடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் சிறப்பாக நடைபெற்றது.

Related posts:
நியுசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி!
திசார பெரேரவின் கனவு நனவானது : சொந்த மண்ணில் இலங்கையிடம் மண்டியிட்டது இந்தியா!
குத்துச்சண்டை போட்டியின் போது அடி வாங்கி உயிரிழந்த வீரர்!
|
|
|


