ரோயல் லண்டன் தொடரில் மஹேல!

லண்டனில் இடம்பெற்றுவரும் நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் மஹேல ஜயவர்தன ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிற்கும் ஒப்பந்நம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சமரெஸ்ட் அணிக்காக நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்டில் மாத்திரம் விளையாடி வந்த நிலையில் சமரெஸ்ட் அணிக்காக ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளார்.
Related posts:
நான் மட்டும் தலைவராக இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன்: கங்குலி
சென்னையில் அலஸ்டர் குக் சாதனை!
ஐரோப்பிய மகளிர் கால்பந்து: டென்மார்க்கிடம் ஜேர்மன் தோல்வி
|
|