ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா தொடர்ந்தும் ஆதிக்கம்!
ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வரகின்றது. தற்போதைய நிலைவரப்படி அமெரிக்கா 43 தங்கங்கள், 37 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் உள்ளடங்களாக மொத்தமாக 116 பதக்கங்களை வென்றுள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து 27 தங்கங்கள், 22 வெள்ளி, 17 வெண்கலம் உள்ளடங்களாக மொத்தம் 66 பதக்கங்களை தம்வசப்படுத்தியுள்ளன. தங்கங்கள், 18 வெள்ளி, 26 வெண்கலம் உட்பட மொத்தமாக 70 பதக்கங்களை பெற்றுள்ள சீனா 3வது இடத்தில் உள்ளது.
4ஆம் இடத்தில் ரஷ்யாவும் 5ஆம் இடத்தில் உள்ள ஜெர்மனியும் உள்ளது.
Related posts:
வெற்றியில் திருப்தியி கொள்ளாத போல்டுக்கு!
புலோலி இளைஞர் கழக விளையாட்டு விழா நாளை!
தடை நீக்கம் இல்லை: அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்!
|
|
|


