ரங்கன ஹேரத் காயம்!

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கிரிக்கட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|