மேலும் ஒரு வருடம் சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு!
Thursday, May 7th, 2020
இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக செயற்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தில் (MCC) சங்கக்கார தலைவர் பதவியினை பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையிலையே அவரை இன்னும் ஒரு வருடம் தலைவர் பதவியில் நீடிப்பதற்கான விருப்பத்தை மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் வெளியிட்டிருக்கின்றது.
Related posts:
பந்துவீச்சு சர்ச்சையில் வங்கதேச வீரர்கள்! கொதிப்படைந்த ரசிகர்கள்
31வது ஒலிம்பிக் பிரேசிலில் நாளை கோலாகலமாக ஆரம்பம்!
கொரோனா தொற்றின் தாக்கம் : ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் பலி!
|
|
|


