மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்தது!
Monday, November 8th, 2021
இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இன்று (08) இலங்கை வந்துள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இலங்கை வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் பயிற்சிப் போட்டிகளில் ஈடுபட உள்ளது.
Related posts:
இங்கிலாந்துடனான தொடர் - அணியை தெரிவுசெய்ய திணறும் இலங்கை தெரிவுக்குழு!
இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி !
டு பிளசிஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை – ஐசிசி!
|
|
|


