மெதடிஸ்த பெண்கள் கிண்ணம் வென்றது!
Saturday, February 24th, 2018
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி கிண்ணம் வென்றது.
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணியை எதிர்த்து வட இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. இதில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி 20:01 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது. மூன்றாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி பெற்றது.
Related posts:
சர்வதேச மெய்வல்லுனர் போட்டிக்கு நிமாலி லியனாராச்சி தகுதி!
இலங்கை கிரிக்கட் அணியினர் மகிழ்ச்சியில்!
மெதடிஸ்த பெண்கள் பூப்பந்தில் சம்பியன்!
|
|
|


