மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி!

கேப்டவுன் நிவ்லேண்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணியில் காயத்தினால் விலகியுள்ள குயின்டன் டி குக் பதிலாக ஹெய்ன்றிச் க்ளாசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி 2:0 என்ற அடிப்படையில்முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பிக்குக.!
21 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றி!
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த வாய்ப்பை ஓரிரவில் இ...
|
|