முதல் இனிங்ஸில் 426 ஓட்டங்களை பெற்றது தென்னாபிரிக்கா!

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 03 வது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 426 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அந்த அணி அனைத்து விக்கட்டுள்ளகளையும் இழந்துள்ளது. அணி சார்பாக ஹசிம் அம்லா 134 ஓட்டங்களையும், ஜே.பி.டுமினி 155 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பிரதீப் 78 ஓட்டங்களுக்கு 04 விக்கட்டுக்களையும், குமார 107 ஓட்டங்களுக்கு 04 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.
Related posts:
சர்ச்சையை கிளப்பியுள்ள அர்ஜூனவின் கருத்து!
அனித்தாவின் சாதனையினை முறியடித்த சச்சினி!
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!
|
|