முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை !

Thursday, July 6th, 2017

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆரம்பிக்கவுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் சிம்பாபே அணி 5 ஓவர்கள் முடிவில் 35 ஓட்டங்களை பெற்று துடப்பெடுத்தாடிவருகிறது.  ஏற்கெனவே, இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளன.

Related posts: