முதலிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Thursday, November 23rd, 2017
ரியல் மெட்ரிட் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த ஆண்டு செம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவராக பதிவாகியுள்ளார்.
நிகோசியா அணிக்கு எதிரான செம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரின் தகுதிகாண் போட்டியில் ரியல் மெட்ரிட் வெற்றி பெற்றது.
இதில் ரியல் மெட்ரில் ஆறு கோல்களை பெற்ற போதும், எதிரணி எந்த கோல்களையும் பெறவில்லை.
இதன்படி செம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரின் 16 அணிகள் சுற்றுக்கு ரியல் மெட்ரிட் தகுதி பெற்றுள்ளது. அதேநேரம் இரண்டு கோல்களை பெற்ற ரியல் மெட்ரிட் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த ஆண்டு செம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவராக பதிவானா.
Related posts:
இந்தியா - வங்கதேச போட்டியில் சூதாட்டம்!
களத்திற்கு திரும்பும் உலக குத்துச்சண்டை சாம்பியன்?
பயிற்சிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது ஆஸி!
|
|
|


