மீண்டும் மஹேல !

கிரிக்கட் நிர்வாகத்துக்குள் முன்னாள் வீரர்கள் பலருக்கு பதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கட் தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன்படி அரவிந்த டி சில்வா, மஹெல ஜெயவர்தன, ப்ரெண்டன் குருப்பு, ரொசான் மஹாநாம உள்ளிட்ட பலருக்கு புதிய பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது
அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கட் அணியின் விளையாட்டுத் திறன் வெளிப்படுத்தலில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை கிரிக்கட் நிர்வாகத்தின் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
சர்வதேச கிரிக்கட் பேரவை அதிரடி: இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் கிரிக்கெற் நிர்வாகங்கள் திணறல்!
முதலிடத்தை இழந்தார் விராட் கோஹ்லி!
மேலும் ஒரு வருடம் சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு!
|
|