மாற்றங்களுடன் ஆஸியுடன் மோத தயாரானது இலங்கை!
Monday, September 5th, 2016
இலங்கை ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (06) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் ஆஸியுடன் மோத களமிறங்குகிறது.
இலங்கை அணியின் டி20 குழாமின் விபரம்
1.குசால் ஜனித் பெரேரா
2.குசால் மெண்டிஸ்
3.தினேஸ் சந்திமால் (அணித் தலைவர்)
4.திலகரட்ன டில்ஷான்
5.தனஞ்சய டி சில்வா
6.சாமர கபுகெதர
7.சச்சித்ர பத்திரன
8.மிலிந்த சிறிவர்தன
9.சுரங்க லக்மால்
10.திசர பெரேரா
11.சச்சித்ர சேனாநாயக்க
12.சீகுகே பிரசன்ன
13.தசுன் சானக
14.கசுன் ராஜித

Related posts:
மகனுக்காக பந்து எடுத்துக் கொடுத்த ரொனால்டோ!
வடமாகாண அணி சாதனை!
இந்திய அணி வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை - பாகிஸ்தான் அணி தலைவர் !
|
|
|


