மழை காரணமாக கைவிடப்பட்டது உலக கிண்ண தொடர் பயிற்சிப் போட்டி!
Friday, January 12th, 2018
19 வயதுக்குட்பட்ட உலக கிண்ண ஒருநாள் போட்டித்தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறவிருந்த பயிற்சி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.16 அணிகளில் பங்கேற்பில் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டித்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தால் தென் ஆப்பிரிக்கா முதலிடம்!
இந்திய அணி விபரம் அறிவிப்பு!
உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம் – இலங்கை அணி தோல்வி!
|
|
|


