மகிழச்சியில் செரீனா வில்லியமஸ்!
Tuesday, December 26th, 2017
23 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்ற அமெரிக்க டெனிஸ் வீராங்கனை செரீனா வில்லியமஸ் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிரசவித்த நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் விளையாடுவதற்காக தம்மை தயார் படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதற்கு முன்னோட்டமாக அவர் அபுதாபியில் எதிர்வரும் 30-ந்தேதி நடக்கும் கண்காட்சி போட்டி ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளார்
இந்த போட்டியில் பிரெஞ் பகிரங்க டெனிஸ் பட்டம் பெற்ற லெத்விய வீராங்கனை ஆஸ்டாபென்கோவை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகப்பேற்றின் பின்னர் முதன் முiயாக டெனிஸ் களம் திரும்புவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் ரபாடா!
ஜப்பானில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்!
|
|
|


