மகளிருக்கான உலக கிண்ண போட்டி: இங்கிலாந்து வெற்றி!
Monday, July 3rd, 2017
மகளிருக்கான ஒரு நாள் சர்வதேச உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இலங்கை மகளிர் அணியை எதிர் கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது
அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்ரேலிய மகளீர் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய மகளிர் அணி 95 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. அதுபோல், தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்க மகளீர் அணி 10 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது
Related posts:
மாலிங்கவின் சகோதரர் இந்தியாவில் – ஜெயவர்த்தன !
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் பிரிவு விசாரணை!
வெற்றிக்கு காரணம் கூறும் சந்திமால்!!
|
|
|


