பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை!
Wednesday, February 28th, 2018
நாட்டிலுள்ள 850 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வேலைத்திட்டம் பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


