பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமான ரசிகர்!
Monday, September 5th, 2016
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் வீரர் சப்ராஸ் அகமட் அடித்த சிக்ஸரை பார்வையாளர் ஒருவர் ஒற்றைக்கையினால் பந்தை பிடித்தமை பார்வையாளர்கனின் கவனத்தை ஈர்த்துள்ளது. சப்ராஸ் அடித்த இந்த சிக்ஸர் தான் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்ததுடன், இவர் அணிக்காக 90 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
ரியோ ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் பங்கேற்பதில் சிக்கல்!
ரசிகர்களின் கேள்விக்காக காத்திருக்கும் சங்ககாரா!
மலிங்காவிற்கு ஓய்வு!
|
|
|


