பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Thursday, October 5th, 2017
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாமின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி , தினேஸ் சந்திமால் , நிரோஷன் திக்வெல்ல , லஹிரு திரிமான்ன , குசல் மென்திஸ் , மிலிந்த சிறிவர்தன , சாமர கபுகெதர ,திசர பெரேரா , சீக்குகே பிரசன்ன , நுவன் ப்ரதீப் , சுரங்க லக்மால் , துஷ்யந்த சமீர , விஷ்வ ப்ரனாந்து , அகில தனஞ்சய மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் இந்த அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அணியிலிருந்து லசித் மாலிங்க மற்றும் அஞ்சலோ மத்திவ்ஸ் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இருநாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 13ம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளது.மற்றைய ஒருநாள் போட்டிகள் ஜக்கிய அரவு இராச்சியத்தில் மற்றும் சார்ஜாவில் இடம்பெறவுள்ளன.
Related posts:
ஒலிம்பிக் வைத்திய குழுவில் இருவர் இலங்கை வைத்தியர்கள்!
15000 ஓட்டங்களை பெற்று கோலி!
மே.இந்திய தொடரில் சஞ்சு சாம்சன்!
|
|
|


