பலத்த வரவேற்பு பெற்ற பாகிஸ்தான் அணி!
Wednesday, June 21st, 2017
ICC வெற்றியாளர் கிண்ணத்தை சுவிகரித்து நாடு திரும்பும் பாகிஸ்தான் அணிக்கு பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
லாகூர் வானூர்தி நிலையத்தை சென்றடைந்த அணி வீரர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு வரவேற்பளித்தனர்.இறுதி போட்டியில் 180 ஓட்டங்களால் இந்திய அணியை வெற்றிக்கொண்ட பாகிஸ்தான் அணி வெற்றியாளர் கிண்ணத்தை கைப்பற்றியது. இந்தநிலையில் லாகூர் வானூர்தி நிலையத்தில் இருந்து வீரர்கள் கோலாகலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
உலகின் மூத்த கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார்!
2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில்?
உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகுகிறார் ஷிகார் தவான்!
|
|
|


