பதக்கங்களை வென்ற வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை!
Saturday, December 11th, 2021
மக்கள் மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கிடையிலான 2020 ற்கான தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் 09,10/12/2021 அன்று இடம்பெற்றது.
இப் போட்டியில் வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை சார்பாக பின்வரும் வீரர்கள் பங்குபற்றி பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
குறித்த விழையாட்டு நிகழ்வில் ரி.ஜெயரூபன் உயரம்பாய்தல் முதலாமிடம் முப்பாய்ச்சல் இரண்டாமிடம் கே.புவி வேகநடை முதலாம் இடம் ஆர்.சுதர்சன் 110M தடைதாண்டல் முதலாம் இடம் 400m தடைதாண்டல் மூன்றாமிடம் ரி.சுதாஸ்கர் தட்டெறிதல் இரண்டாமிடம் குண்டெறிதல் இரண்டாமிடம் கே.துனேஸ் உயரம்பாய்தல் முதலாமிடம் 400M தடைதாண்டல் இரண்டாமிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை உலக கிண்ணத்தை வென்று 20 வருடம் பூர்த்தியை முன்னிட்டு விசேட கண்காட்சி போட்டி
முதன்முறையாக IPL இல் களமிறங்கும் அம்லா!
அவுஸ்திரேலிய தலைவர் அபார சதம்!
|
|
|


