பங்களாதேஸ் பிரிமியர் லீக்கில் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் பிரிமியர் லீக் தொடருக்கு, இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.
அவர் குறித்த தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக, விளையாடிய வியாஸ்காந்த் 8 போட்டிகளில் 13 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்மூலம் வளர்ந்துவரும் சிறந்த கிரிக்கட் வீரருக்கான விருதையும் அவர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பத்தொன்பது வயதுக்குட்பட்டோர் உலக்கிண்ண இலங்கை குழாம் அறிவிக்கபட்டது
பயிற்சிப் போட்டி - இந்திய அணி 95 ஓட்டங்களால் வெற்றி!
இந்தியா வீழ்த்த முடியாத அணி அல்ல- இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வா!
|
|