நியூசிலாந்தில் 19வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் !
Tuesday, October 3rd, 2017
19 வயதிற்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் ஜனவரி மாதம் நியூசிலாந்தில் தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதிற்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி பற்றிய விபரம் இவ்வாரம் அறிவிக்கப்படும் என்று கனிஷ்ட தெரிவுக் குழு உறுப்பினர் ரஞ்சன் பரணவிதான தெரிவித்துள்ளார். இதற்கான இரண்டு பயிற்சிப் போட்டிகள் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. அத்துடன் , ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இவ் வருடம் மலேசியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


