தெல்லிப்பளை அனித்தா ஜெகதீஸ்வரன் சாதனை!

தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கோல் ஊன்றிப் பாய்தலில் புதிய சாதனை ஒன்றை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரியைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் நிலை நாட்டியுள்ளார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறும தேசிய மெய்வல்லுனர் போட்டியில் மூன்று தசம் 34 மீற்றர் உயரத்தில் கோல் ஊன்றிப் பாய்ந்து இந்த சாதனையை அவர் நிலை நாட்டியுள்ளார்.
Related posts:
வலுவான நிலையில் இலங்கை அணி!
தொடரை கைப்பற்றிய இந்தியா!
கிரிக்கெட் சபைக்கு அதிகாரிகளைத் தெரிவு செய்வது தொடர்பில் சங்கக்கார – மகேலவின் யோசனைகள் ஏற்பு!
|
|