தெரிவுக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் வீரர்!

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர், கிரகம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைகிரிக்கட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.கிரகம் லெப்ரோய் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 44 ஒருநாள் போட்டியிலும் கலந்துகொண்டுள்ளார்.இவர் சர்வதேச கிரிக்கட் சபையில் போட்டி நடுவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை - பாகிஸ்தான் - முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று!
ஐ.பி.எல் ஏலம்: கண்டுகொள்ளப்படாத லசித் மாலிங்க!
14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் : ஜோகோவிச் சாதனை!
|
|