தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திரசிகிச்சை!
Monday, September 19th, 2016
இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் (17) மெர்க்கன்டைல் கிரிக்கெட் போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியமையினால் அவசராமக தனியார் வைத்தியசாலை ஒன்றில் குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரியவருகிறது.அவரது வலக்கையின் விரலிலேயே குறித்த உபாதை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
வருகின்றது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் !
கரிபியின் பிரிமியர் லீக் : கோடிகளில் மிதக்கும் சங்கா ,மலிங்க!
வித்தியானந்தா கல்லூரிக்கு மகுடம்!
|
|
|


