தவறு செய்தது இலங்கை கிரிக்கெட் – மன்னிப்பு வழங்கியது ஐசிசி!
Thursday, January 10th, 2019
இலங்கை கிரிக்கெட் மோசடி தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க தவறியமைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 15 நாள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.
ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
ரெனிஸ் தொடரில் இணுவில் இந்து சம்பியன்!
கிரிக்கட் சபையின் அதிகாரமிக்கவராக கமல் பத்மசிறி நியமனம்!
புலோலி இளைஞர் கழக விளையாட்டு விழா நாளை!
|
|
|


