தலைமைப் பதவியிலிருந்து விலகினார் மாலிங்க!

ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள சுப்பர் அனைத்து மாகாணங்களுக்கான ஓவர் 50 கிரிக்கெட் போட்டியின் காலி அணிக்கு பதில் தலைவராக லஹிறு திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
காலி அணியின் தலைவராக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டிருந்த நிலையில், லசித் ஐ.பி.எல் போட்டிகளுக்காக இந்தியா சென்றுள்ளதால் பதில் தலைவராக திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
விராட் கோஹ்லி - அனுஷ்கா திடீர் திருமணம்!
விளையாட்டு விரர்களுக்கு குமார் சங்கக்கார ஆலோசனை!
தொடரை வென்றது இலங்கை!
|
|