தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா கிளிநொச்சியில்!
Tuesday, August 1st, 2017
தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா 2017 கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வடமாகாணம் எங்கிலும் இருந்து இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் இந்த விளையாட்டு போட்டிகளில் தம்மை இணைத்துக் கொண்டன
வடமாகாண சபை சமூக சேவைத்திணைக்களத்தின் வழி நடாத்தலில் இப்போட்டிகள் நடைபெற்றன.இம்முறை பெரும் எண்ணிக்கையான மாற்றுத் திறனாளி சிறார்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டமை ஓர் குறிப்படத்தக்க அமசமாகும்
Related posts:
கிரிக்கெற் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி !
9 இலங்கை கிரிக்கட் வீரர்கள் இந்தியா செல்ல அனுமதி!
இருபதுக்கு 20 போட்டிகளில் புதிய சாதனையை படைத்த பிராவோ!
|
|
|


